சட்டசபை தேர்தலால்

img

பிசிசிஐ நிர்வாக தேர்தல்  சட்டசபை தேர்தலால் தேதி மாற்றம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாக கமிட்டி தேர்தல் அக்டோபர் 22-ஆம் தேதி அன்றும், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்றும் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.